டாக்டர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!
வலிமை படத்தின் கிளிம்ப்சன் வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டாக்டர் படக்குழுவும் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் டாக்டர்.
இந்த படத்தில் பிரியங்கா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் அக்டோபர் 9ஆம் நாள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் தற்போது கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரின் நடனம் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.







