--- --:--:-- --

விஷுவல் இசையில் மிரட்டியுள்ள லிப்ட் படம்..!

3

ஒரே நாள் இரவில் ஐடி நிறுவனத்தில் நடக்கும் சம்பவம்தான் லிப்ட் கதை. கவின் டீம் லீடராக பணியில் சேர்ந்த அன்றே ஓவர் டைம் வேலை பார்க்க நேரிடுகிறது.

 

அவர் பணியை முடித்துவிட்டு அவரோட அலுவலகம் அமைந்திருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தை விட்டு வெளியேற முடியாமல் லிப்டில் மேலும் கீழும் அவரும் அமிர்தாவும் அவதிப்படுவது தான் மொத்த கதையும். படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே திரைக்கதை வேகம் எடுத்துள்ளது. முதலில் கவின் மட்டுமே லிப்ட்டில் சிக்கிய இருந்துள்ளார்.

 

அவருடன் சேர்ந்து அமிர்தாவும் சிக்கியுள்ளார். பேய் படங்களில் லாஜிக் எதிர்பார்க்கக் கூடாது என்றாலும் அந்தப் படத்தில் பேயை கூட பார்க்க முடியாது. ஆனால் விஷுவல் இசையில் மிரட்டியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon