--- --:--:-- --

லம்போர்கினி கார் நம்பர் வாங்குவதற்காக 17 லட்சம் செலவிட்ட நடிகர் என்‌டி‌ஆர்..!

1

தெலுங்கு திரைப்பட நடிகரான ஜூனியர் என்டிஆர் தனது விலை உயர்ந்த சொகுசு காரின் பதிவு எண்ணுக்காக 17 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான லம்போகினி கார் வாங்கிய ஜூனியர் என்டிஆர் அதற்கு பேன்சியான நம்பர் வாங்குவதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 17 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon