லம்போர்கினி கார் நம்பர் வாங்குவதற்காக 17 லட்சம் செலவிட்ட நடிகர் என்டிஆர்..!
தெலுங்கு திரைப்பட நடிகரான ஜூனியர் என்டிஆர் தனது விலை உயர்ந்த சொகுசு காரின் பதிவு எண்ணுக்காக 17 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....