--- --:--:-- --

நடை பயிற்சியில் ஈடுபட்ட மக்களிடம் கலந்துரையாடிய முதல்வர்..!

1

சென்னை அடையாற்றில் நடைப்பயிற்சிக்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் அங்கு இருந்த மக்களுடன் கலந்துரையாடினார். பிரம்ம கான சபாவில் முதலமைச்சர் நடை பயிற்சியில் ஈடுபட்டார்.

 

அப்பொழுது அங்கிருந்தவர்களிடம் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்த நிறை குறைகளை கேட்டறிந்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுப்புகள் குறித்து அங்கிருந்தவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon