--- --:--:-- --

குளிர்பானம் வாங்கிக் குடித்த 6 வயது சிறுவன் ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதி..!

13

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்த 6 வயது சிறுவன் ரத்த வாந்தி எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த செந்தில் என்பவரின் 6 வயது மகன் வீட்டு அருகே இருக்கக்கூடிய குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார். உடனடியாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 

அவர் மீது ரசாயன வாசனை வரவே அவரை வாந்தி எடுக்க கூறியுள்ளனர். உடனே அவரை அருகில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon