--- --:--:-- --

மீண்டும் மும்பையில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா..!

8

திருமணத்திற்குப் பிறகு ஸ்பெயினில் வசித்து வந்த நடிகை ஸ்ரேயா மீண்டும் மும்பையில் குடியேறியுள்ளார். இஷ்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரேயா 2003ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானார்.

 

அதில், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஸ்பெயினில் வசித்து வந்த அவர் தற்போது ராஜமௌலியின் ஆர்ஆர்‌ஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

 

மேலும் சில வெப் தொடரிலும் ஸ்ரேயா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டும் அவர் மும்பையில் மீண்டும் குடியேற உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon