--- --:--:-- --

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்‌என் ரவி நாளை பதவியேற்பு..!

7

The Governor of Nagaland, Shri R.N. Ravi calling on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on August 08, 2019.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்‌என் ரவி பதவியேற்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

 

கொரொனா காலகட்டம் என்பதால் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திறந்தவெளியில் பந்தல் அமைத்து நாளை காலை 10.30 மணிக்கு பதவியேற்பு விழா நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

முதலமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள் கின்றனர். ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா முடிந்ததும் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon