--- --:--:-- --

மோடிக்கு மணல் சிற்பம் அமைத்த இளைஞர்..!

5

நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி அவரது உருவத்தை கடல் சிப்பிகளை கொண்டு மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.

 

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பிறந்த நாளையொட்டி அவரது உருவத்தை பூரி கடற்கரையில் மணல் சிற்பமாக வடிவமைத்ததை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது .அவரது பிறந்த நாளையொட்டி கடல் சிப்பிகள் மற்றும் சங்குகளை கொண்டு அவரது உருவத்தை மணல் சிற்பமாக உருவாக்கியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon