--- --:--:-- --

கணவரை தயவுசெய்து அலுவலகத்திற்கு அழைத்து வேலை வாங்குங்கள் – மெயில் அனுப்பிய மனைவி

2

தனது கணவரை தயவுசெய்து அலுவலகத்திற்கு அழைத்து வேலை வாங்குங்கள் என்று தொழிலதிபர் ஒருவருக்கு ஊழியரின் மனைவி கோரிக்கை வைத்துள்ள நிகழ்வு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சேர்மன் ஹரிஷ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது நிறுவன ஊழியரின் மனைவி விடுத்துள்ள கோரிக்கையை அந்த பதிவில் இணைத்துள்ளார். அதில் வீட்டில் இருந்து வேலை செய்யும் தனது கணவர் ஒரு நாளைக்கு 10 முறை காபி குடிப்பதாகவும் அடிக்கடி சாப்பாடு கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் அவர் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி இருப்பதாக கூறப்பட்ட மனைவி அலுவலக வேலை செய்ய அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் .அதற்கு எப்படி பதில் அளிப்பது என தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon