--- --:--:-- --

பாம்பின் வாலை பிடித்து விளையாடிய சிறுமி..!

6

கர்நாடகாவில் சிறுமி ஒருவர் பாம்புடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பகுதியை சேர்ந்த ரோஷன் என்பவர் வீடுகளுக்குள் நுழையும் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவிப்பதே வழக்கம்.

 

இந்த நிலையில் ரோஷனின் ஆறு வயது மகள் தனது தங்கையுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று வந்துள்ளது.

 

சிறுமி பயந்து போய் தாயை அழைத்துள்ளார். அவர்கள் வருவதற்குள் சிறுமி அந்த பாம்பின் வாலை பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார். சிறுமியின் செயல் இன்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon