--- --:--:-- --

விஜய் சேதுபதியின் நான்கு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸ்..!

1

மிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் நான்கு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸ் ஆகின்றன. விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி ஆகிய நான்கு படங்களும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாக உள்ளன.

 

அதேபோல் பத்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று தர்பார் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய் சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

 

விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ள கடைசி விவசாயி படத்தையும் செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon