--- --:--:-- --

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அமெரிக்காவிற்கு பயணம்..!

6

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மீண்டும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று காலை 4 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார்.

 

அமெரிக்கா புறப்பட்ட விஜயகாந்த் அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அவருடன் தேமுதிக பொருளாளரும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உடன் செல்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon