--- --:--:-- --

திருமண மேடையில் புஷ் அப் எடுத்த மணமக்கள்..!

7

டெல்லியில் குர்கான் பகுதியில் நடந்த திருமணம் ஒன்றில் இளம் ஜோடி ஒன்று மேடையிலேயே உடற்பயிற்சி விளையாட்டான தண்டால் போட்டு பார்வையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.

 

உடற்பயிற்சியாளர் அக்ஷரா ஹாசன் மற்றும் அவரது கணவர் ஆகியோர் மணமேடையில் இதனை செய்து காண்பித்தனர். திருமண உடை மற்றும் அங்கேயே தங்க நகைகள் அணிந்த படி மணமக்கள் மேடையில் புஷப் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon