--- --:--:-- --

பேருந்து ஏறி இறங்கியதில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

7

ன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனம் சாலையை அவசர கதியில் கடந்த நபர் மீது மோதி சரிந்து விபத்தில் சிக்கியதில் இரண்டு இளைஞர்கள் உடல் நசுங்கி பலியான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது களியக்காவிளையில் காவல் நிலையம் அருகே வந்த பொழுது அந்த சாலை அவசரகதியில் கடக்க முயன்றனர். நசீர் என்பவரின் மீது மோதி நிலைதடுமாறி இரு இளைஞர்களும் கீழே விழுந்ததில் பேருந்து அவர்கள் மீது ஏறி இறங்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon