பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் சுரேகா வாணி பங்கேற்கிறார்..!
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் செப்டம்பர் மாதம் 5ம் தேதி துவங்கவிருக்கிறது. இந்நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போவது இவர்கள் தான் என்று கூறி ஒரு பட்டியல் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அந்த பட்டியலில் நடிகை சுரேகா வாணியின் பெயரும் இருக்கிறது. இது குறித்து சுரேகாவின் மகள் விளக்கம் அளித்திருக்கிறார்.







