--- --:--:-- --

கொரொனா சிகிச்சை கருவிகளை குறைந்த விலையில் தருவதாக கூறி மோசடி..!

6

கொரொனா சிகிச்சைக்கான கருவிகளை குறைந்த விலையில் பெற்று தருவதாக கூறி மூன்றே கால் கோடி ரூபாய் மோசடி செய்ததாக மத்திய அரசு அதிகாரிகளோடு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது.

 

இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பொது மேலாளர் தன்னிடம் பணம் மோசடி செய்ததாக அவர் புகார் கொடுத்திருந்தார். இதனையடுத்து இவரை கைது செய்தனர்

Leave a Reply

Right Menu Icon