--- --:--:-- --

செல்போன் பேசிக்கொண்டே நோயாளிக்கு ஊசி செலுத்திய புகைப்படம் வைரல்..!

2

டலூர் மாவட்டம் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக்கொண்டே அலட்சியமாக செவிலியர் ஒருவர் நோயாளிக்கு ஊசி செலுத்திய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 

விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் நோயாளிக்கு செல்போன் பேசிக்கொண்டே ஊசி செலுத்தி உள்ளார்.

 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செவிலியரிடம் தலைமை மருத்துவர் எழிலரசி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon