--- --:--:-- --

சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தெலுங்கில் ஓ‌டிடியில் வெளியாகிறது..!

2

மிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தெலுங்கில் ஓ‌டிடியில் வெளியாகிறது.

 

கடந்த 2019ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

 

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் தெலுங்கில் ஓ‌டி‌டித்தளத்தில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon