நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நெரிக்கப்படுகிறது..!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நெரிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். 14 எதிர்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற குழு தலைவர்களுடனான ஆலோசனைகளையும் செய்தார்.
ஆலோசனைக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.






