--- --:--:-- --

அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க தயார்..!

2

அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க தயாராக இருப்பதாக நடிகர் ஆரி அர்ஜூனின் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

 

இதில் கலந்து கொண்டு பேசிய அவர் ஓடிடி தளங்களுக்கான படங்களை உருவாக்குவதில் மலையாள சினிமா முன்னோடியாக இருப்பதாகவும் தமிழ் சினிமாவில் ஓடிடி தளங்களுக்கான சிறந்த படைப்பை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon