--- --:--:-- --

நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை..!

6

மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஆபாச பட விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

 

அவருக்கு வரும் 27-ஆம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ராஜ்குந்த்ராவின் நிறுவனங்களில் அவரது மனைவி இயக்குனராக இருந்து உள்ளார் என்ற வகையில் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon