--- --:--:-- --

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி திரைப்படத்தின் டீசர் வெளியீடு..!

5

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குனர் ஆனந்த் ஷங்கரே எனிமியின் இயக்குனர் ஆவார்.

 

ஹைதராபாத், சென்னை, துபாயில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசர் நாளை மாலை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

ராஜசேகரின் ஒளிப்பதிவில் தமன் இசையமைப்பில் தயாராகி வரும் எனிமி படத்தில் டப்ஸ்மாஷ் புகழ், மிர்னாலினி ரவி நாயகியாக நடித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon