--- --:--:-- --

இறந்த காதலன் மூலம் கர்ப்பமடைந்த காதலி..!

4

ட்டு ஆண்டுகளாக கர்ப்பமாக இருந்த அவர் இறந்த காதலன் மூலம் தற்போது காதலி கர்ப்பம் ஆக்கியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு வீரரான இவர் அழகி பட்டத்தை இரண்டு முறை பெற்றவர்.

 

இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் கோல்டு கோஸ்ட் என்ற இடத்தில் நீருக்குள் மீன்பிடித்து விளையாட்டில் எதிர்பாராத விபத்தில் இறந்துவிட்டார். இதனிடையே இவர் இறப்பதற்கு முன் 8 வருடமாக எல்ஈடி என்ற பெண்ணை காதலித்து வந்த போது ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள இருவரும் ஆசைப்பட்டுள்ளனர்.

 

ஆனால் அப்போது வரை அவர் கர்ப்பம் தரிக்கவில்லை. இந்நிலையில் அவர் இறந்த போது மருத்துவரை அணுகிய அவர் இறந்து போன அலெக்ஸின் விந்தணு மூலம் தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா என கேட்டுள்ளார்.

 

இதனையடுத்து மருத்துவரின் ஆலோசனையோடு அலெக்ஸ் இறந்து 36 மணி நேரத்திற்குள் அவரது விந்தணுவை எடுத்து செலுத்தி தான் அவர் தற்போது கருவுற்றிருக்கிறார்.

 

இது குறித்து தெரிவிக்கையில் நானும் அவரும் நீண்ட நாட்களாக காதலித்து குழந்தை பெற்றுக்கொள்ள இருந்தது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் இறந்தவுடன் டாக்டர்களிடம் நான் விசாரித்த போது இறந்தவர்களின் விந்தணு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது என அவர்கள் தன்னிடம் சொன்னதாகவும் அதற்கு சட்டம் இருப்பதால் சட்டப்படி எல்லாம் செய்துதற்போது நான் கர்ப்பமாக இருப்பதாகவும் வரும் அக்டோபரில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon