--- --:--:-- --

3 ஆயிரம் முத்தங்களால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உருவத்தை வரைந்த மாணவர்..!

3

3 ஆயிரம் முத்தங்களால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உருவத்தை வரைந்த கல்லூரி மாணவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் இளம் வயதிலிருந்து ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்ட நரசிம்மன் தஞ்சை பெரிய கோவில் வடிவமைப்பையும் அப்துல் கலாமின் உருவத்தையும் மூக்கால் ஓவியமாக வரைந்திருக்கிறார்.

 

இதனையடுத்து தற்போதைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உருவப்படத்தை 16 அடி நீளமும், 7.5 அடி அகலமும் கொண்ட துணியில் முத்தங்களால் வரைந்துள்ளார். ஓவியம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் முயற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon