--- --:--:-- --

மருத்துவர் காமேஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

5

பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் உயிரிழந்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ் மிக்க மருத்துவரான காமேஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

தனித்துவமிக்க திறமையை பெற்ற மருத்துவர் காமேஸ்வரன் 50 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சேவை புரிந்ததோடு எண்ணற்ற இளம் மருத்துவர்களை உருவாக்கியதாக முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon