--- --:--:-- --

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு..!

12

மிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக  3   நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும்,  23ம் தேதி வரை திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Right Menu Icon