--- --:--:-- --

பிரபல பின்னணி பாடகி தபு மிஸ்ரா கொரொனாவால் உயிரிழப்பு..!

3.1

பிரபல பின்னணி பாடகி தபு மிஸ்ரா கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் ஆவார்.

 

இவர் ஹிந்தி, வங்காள மொழிகளில் பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

 

ஆனால் அவரது ஆக்சிஜன் அளவு 45 க்கும் கீழ் குறைந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் இருந்தவர் மருத்துவ பலனின்றி உயிரிழந்ததாக அவரின் உறவினர் கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon