--- --:--:-- --

ட்ரெண்டிங்கில் உள்ள சில்வண்டு சாக்லெட் விற்பனை..!

4

சில்வண்டு சாக்லெட் விற்பனை தற்போது அமெரிக்காவில் டிரெண்டில் உள்ளது. மிகவும் பிரபலமான கடைகளில் 10 நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரைக்கும் சில்வண்டு சாக்லெட் தயார் செய்யும் அளவிற்கு ஆர்டர்கள் குவிந்து உள்ளனர்.

 

17 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இவ்வுலகிற்கு அந்த வண்டுகள் தலை காட்டுகின்றன. கடந்த 2004ஆம் ஆண்டிற்கு பிறகு சில்வண்டுகள் இப்பொழுதுதான் தோன்றியிருக்கின்றன. இதன் பருவகாலம் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரம் வரை நீடிக்கும்.

 

இந்த சாக்லேட் அமெரிக்காவின் மேரிலேண்ட்டில் மிகவும் புகழ் பெற்றதாக திகழ்கிறது. அமெரிக்கர்களை இதனை விரும்பி சாப்பிடுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon