--- --:--:-- --

கரூரில் வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது..!

10

ரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

வலையர் பாளையத்தை சேர்ந்த மலையாழம் என்பவர் தமது நண்பர்களான குருமூர்த்தி, சண்முகம் ஆகியோருடன் இணைந்து உறவினர் ஒருவரின் வீட்டில் சாராயம் காய்ச்சி இருந்தார்.

 

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாயனூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் சாராயம் காய்ச்சிய மூவரையும் கைது செய்தனர். மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

 

Leave a Reply

Right Menu Icon