--- --:--:-- --

நடிகர் நிதிஷ் வீரா கொரொனாவால் உயிரிழப்பு..!

2

திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா கொரொனாவால் உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வெண்ணிலா கபடி குழு, அசுரன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon