மருத்துவமனைக்கு 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் அமிதாப் பச்சன்..!
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.கொரொனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் தொடர்ந்து மீண்டும் திரைத்துறையினர் பலரும் கொரோனா சிகிச்சைக்கு உதவி வரும் நிலையில் தற்போது அமிதாப் பச்சனும் இரண்டு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து அமிதாப் இந்த மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.






