--- --:--:-- --

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 1,500 ரூபாய் நிதி நிவாரணம்..!

8

மகாராஷ்டிராவில் கொரொனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் இழந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோ டிரைவர்களுக்கு தல ஆயிரத்து 500 ரூபாய் வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

இதற்காக 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிவாரண தொகை நேரடியாக ஆட்டோ டிரைவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon