--- --:--:-- --

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரொனா..!

11

மிழகத்தில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் கொரொனா தொற்று பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,665 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் கொரொனாவால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon