--- --:--:-- --

நடிகர் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது..!

6

டிகர் விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது. ரஜினியுடனான விவாகரத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா உடன் நட்பு ஏற்பட அவரை திருமணம் செய்ய இருப்பதாக கடந்த மாதம் அவர் தெரிவித்தார்.

 

அவர்கள் திருமணம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. கொரோனா பரவல் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Right Menu Icon