விவேக்கின் இறுதி ஊர்வலம்..!
நடிகர் விவேக் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானதை தொடர்ந்து தற்பொழுது அவரது உடல் ஊர்வலத்தில் உள்ளது. ரசிகர்கள் , திரைபிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி முடித்துள்ளனர். விருகம்பாக்கத்தில் இருந்து அவரது உடல் மேட்டுக் குப்பத்திற்கு பத்திரிக்கை எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.






