--- --:--:-- --

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்..!

8

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்குகிறது. கொரொனாவுக்கான விதிமுறைகள் பின்பற்றப்படும் மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக செய்முறை தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நேற்றே செய்முறை தேர்வுகளுக்கு தேவைப்படும் கருவிகள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon