--- --:--:-- --

மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் வரும் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு..!

13

மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் முதல் வாக்குப்பதிவுக்கான பரப்புரை நாளை மறுதினம் நிறைவு பெறாததால் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரப்படுத்தியுள்ளனர். 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

 

முதல் கட்டமாக வரும் 27ஆம் தேதி 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரை நாளை மறுதினம் நிறைவு பெறுகிறது. இங்கு ஆளும் திரிணாமுல், பாஜக, காங்கிரஸ் இடது சாரிக் கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

 

முதல்வர் மம்தா பானர்ஜி சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். மேற்கு வங்கத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தலைவர்களும் இடைவிடாத பரப்புரையில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தை தொடர்ந்து வரும் 27ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

Leave a Reply

Right Menu Icon