--- --:--:-- --

வாழை இலையை தொடைக்க தண்ணீர் இல்லை..!கிளன்சர் வைப்..!

5

?????????????????????????????????????????????????????????

திருமணம் முடிந்து நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறும்போது வாழை இலைகளில் பொதுவாக தண்ணீர் ஊற்றி தொடைப்பது வழக்கம். ஆனால் தற்போது புதிய விதமாக வாழை இலையை துடைப்பதற்கு கிளன்சர் வைப் கொடுப்பது அறிமுகமாகியுள்ளது.

 

திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட காட்சி போல ஒரு வீடியோவில் இலையுடன் கிளன்சர் வைப் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகிவருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon