--- --:--:-- --

இனி கார்களில் ஏர்பேக் இருப்பது கட்டாயம்..!

12

புதிய கார்களில் டிரைவருக்கு பக்கத்தில் இருக்கும் சீட்டிலும் ஏர்பேக் இருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் அனைத்து கார்களிலும் முன் பகுதியில் ஏர்பேக் இருப்பதை கட்டாயமாக்கி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

தற்போது விற்பனையில் இருக்கும் கார்களில் வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் ஏர்பேக் ஏற்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளது. சாலை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon