--- --:--:-- --

செலவை குறைப்பதற்காக இப்படி கட்டப்பட்ட பாத்ரூம்..!

11

தூய்மை பாரதம் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை முழுவதுமாக செலவிட வேண்டும் என்பதற்காக ஒரு கொலை வழக்கில் 2 க்ளோசெட்டுகள் பொருத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. காசி மாவட்டத்தில் உள்ள பையூர் என்ற கிராமத்தில் அரசு கட்டட கழிவறையில் இந்தச் செயலை அதிகாரிகள் செய்துள்ளனர்.

 

இது குறித்து கேட்டதற்கு குழந்தைகளுக்கு இது உதவிகரமாக இருக்கும் என்ற பதிலையும் அதிகாரிகள் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த இரட்டை கிளோசீட் கழிவறை வைரலானது.

 

இந்த கட்டுமானம் பற்றி மாவட்ட நிர்வாகத்தினர்எதிர்க்கட்சிகள் வறுத்தெடுத்த நிலையில் இதுகுறித்து விசாரிக்குமாறு உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon