--- --:--:-- --

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர் வீடியோ வைரல்..!

1

துரை மாவட்டம் புதூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

புதூர் திரிஷ்யம் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி பிறந்தநாள் விழா கொண்டாடுகின்றனர். அப்போது 3 அடி உயரத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ பதிவும் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon