தலைவர்களின் வீடியோ அனிமேஷன் செய்து வெளியிடப்பட்டுள்ளது..!
புகைப்படங்களையும் அனிமேஷன் முறையில் புத்துயிர் ஊட்டும் புதிய டெக்னாலஜி பிரபலமாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு முறையில் மேற்கொள்ளப்படும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு பலர் தங்களுக்கு பிடித்தமானவர்களின் புகைப்படங்களை இணையதள உதவியுடன் கண்களை சிமிட்டுவது, தலையை அசைப்பது, புன்னகைப்பது போன்ற முறையில் அனிமேஷன் செய்துள்ளனர்.
வரலாற்றில் தடம் பதித்த பகத்சிங், சுவாமி விவேகானந்த,ர் அரவிந்தர் ஆகியோரின் புகைப்படங்களையும் இவ்வாறு அனிமேஷன் செய்து வெளியிட்டுள்ளனர்.






