--- --:--:-- --

இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கணவனுக்கு அடி, உதை..!

22

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது கணவன் சரமாரியாக தாக்கப்பட்டார்.தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சந்தியாவின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

பெங்களூர் சென்றிருந்த கணவர் மனைவியின் உடலை பார்ப்பதற்காக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது சங்கீதாவின் உறவினர்கள் அவரை தாக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுநிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon