ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்..!
ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ரயில் மிகவும் நெருங்கிய நிலையில் தண்டவாளத்தில் படுத்து கொண்டுள்ளார்.
தாழ்வான பகுதியில் படுத்ததால் ரயில் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த காட்சியை அங்கிருந்த கூடியிருந்த பலர் வீடியோ எடுத்தனர். இதுவரை அதிகாரிகள் அந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.






