--- --:--:-- --

நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து ஒற்றை யானை..!

12

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து ஒற்றை யானையால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை யானை ஆசனூர் அருகே சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து உள்ளது.

 

இதனை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு நீண்ட நேரமாக காத்திருந்தனர். அரை மணி நேரத்திற்குப் பின்னர் ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகனங்கள் புறப்பட்டு செல்கின்றன.

Leave a Reply

Right Menu Icon