வேப்ப மரத்தை வெட்டிய நபருக்கு 62 ஆயிரம் ரூபாய் அபராதம்..!
ஐதராபாத்தில் வீடு கட்டுவதற்கு இடையூறாக இருந்த வேப்ப மரத்தை வெட்டிய நபருக்கு தெலுங்கானா வனத்துறையினர் 62,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். சந்தோஷ் ரெட்டி என்பவர் அதே பகுதியில் வீடு கட்டி வரும் நிலையில் அந்த நிலத்தில் இருந்த நாற்பது வயதில் வேப்ப மரத்தை திங்களன்று இரவோடு இரவாக வெட்டியுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் 63 ஆயிரத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்துள்ளனர்.






