--- --:--:-- --

அலெக்ஸ் என்பவருக்கு மூதாட்டியால் அடித்த அதிர்ஷ்டம்..!

7

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். கனடாவை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கு பண்ணை வீட்டை பிடித்துக்கொண்டு அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. கனடாவைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் பழங்காலப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

 

சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பியானோ இசை ஆசிரியருக்கு ஒரு மூதாட்டி யுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. ஆறு வயதில் ஆசிரியரான அவர் கடந்த நவம்பர் மாதம் உயிரிழந்த பிறகு பழங்கால பண்ணை வீட்டை 7 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

 

வீட்டை சுத்தம் செய்யும் பணியில் மேற்கொண்ட போது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு இடத்தில் பழங்கால தங்க வைர மோதிரங்கள் இருந்துள்ளன. இதை பார்த்து சந்தோஷத்தில் திக்குமுக்காடி அவற்றை எடுத்த போது அதன் அருகிலேயே விலை உயர்ந்தமணிகள் இருந்துள்ளன.

 

 

தொடர்ந்து மற்றொரு அறையில் பழங்கால நாணயங்கள் இருந்துள்ளன. இவற்றின் மதிப்பு தோராயமாக இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். பொருட்களை எல்லாம் விற்று காசாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon