அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடக்கம்..?
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடக்கம் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு எட்டாம் தேதி முதல் வகுப்புகள் தொடரும் என்று கூறுகின்றனர்.
அதேபோல் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும், 15-ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் கூறியுள்ளனர் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







