அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த கண்ணனுக்கு கார் பரிசாக அறிவிப்பு..!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த விராட்டிபத்து கண்ணனுக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு க்விட் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் 9 காளைகளை அடக்கிய அரிட்டாபட்டி கருப்பனுக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள.து 8 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் சக்தி என்பவருக்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.







